ஞாயிறு, 31 மார்ச், 2013

ஸ்ரீ லங்கா

  

1)ஸ்ரீ லங்கா எத்தனை மாகாணங்களாக
   பிரிக்கப்பட்டுள்ளன?
   
  9 மாகாணங்கள் 

அவையாவன: 
 வடக்கு மாகாணம் 
கிழக்கு மாகாணம் 
வடமத்திய மாகாணம் 
வடமேல் மாகாணம் 
மத்திய மாகாணம் 
சபரகமுவை மாகாணம் 
ஊவா மாகாணம் 
தென் மாகாணம் 
மேல் மாகாணம் 

 2, ஸ்ரீ லங்காவில் எத்தனை அரச சேவை 
மாவட்டங்கள் உள்ளன? 
25 மாவட்டங்கள்.  

அவையாவன: 
1) கொழும்பு 
2) கம்பகா 
3) கழுத்துறை
 4) கண்டி 
5) மாத்தளை 
6) நுவரெலியா 
7) காலி 
8) மாத்தறை 
9) அம்பாந்தோட்டை 
10) யாழ்ப்பாணம் 
11) மன்னார் 
12) வவுனியா 
13) முல்லைத்தீவு 
14) கிளிநொச்சி
 15) மட்டக்களப்பு 
16) அம்பாறை 
17) திருகோணமலை 
18) குருநாகல் 
19) புத்தளம் 
20) அனுராதபுரம் 
21) பொலன்னறுவ 
22) பதுளை 
23) மொனராகலை 
24) இரத்தினபுரி 
25) கேகாலை 

 3. ஸ்ரீ லங்காவில் எத்தனை தேர்தல் 
     மாவட்டங்கள் உள்ளன? 
     
     224. 

4.ஸ்ரீ லங்காவின் தலைப்பட்டினம் எது? 
  ஸ்ரீ ஜயவர்தனபுர 

 5. ஸ்ரீ லங்காவின் பெரிய நகரம் எது? – 

       கொழும்பு 

ஞாயிற்றுக்கிழமை